Type Here to Get Search Results !

சத்தியமங்கலத்தில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.