Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம்

10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. முழு விவரங்கள்..! ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம் ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம் 
 _________________________________

தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

1. நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமனம்

2. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமனம்

3. மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம் நியமனம்

4. ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் நியமனம்

5. ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம்

6. கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் 

7. கோவை மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமனம்

8. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபேம் நியமனம்

9. திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம்

10. ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி நியமனம்

11.பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.