இந்திரா காந்திபிறந்த நாள் விழா!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாள் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று 31/10/2023 காலை 10:30 மணிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் மண்டல தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக்,மாநில ஐ ஐன்டியூசி பொருளாளர் என் துரைசாமி,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம் தீபா ஆகியோர் முன்னிலையில் அன்னை இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் ஈ பி ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பா.ராஜேஸ் ராஜப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியை முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழியேற்றனர்*.
*இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரான எ மாரியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் எம் ஜவஹர் அலி, மாவட்ட துணை தலைவர்களான கே.புனிதன், ராஜூ என்கிற எம் ஆர் அரவிந்தாஸ், வழக்கறிஞர் சி. பாஸ்கர் ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா கனகராஜன்,கராத்தே யூசுப், ஏ வின்சென்ட், ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய்கண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம் ஜூபைர் அகமது,ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மங்கேஸ்வரி புனிதன்,தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டி யூ) மாநில துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை துறை முன்னாள் தலைவர் சார்லஸ் செல்வ பிரகாஷ், சேவாதளம் மாநில செயலாளர் எம் பேபி,மாவட்ட நிர்வாகிகளான ராஜாஜிபுரம் சிவா, பச்சையப்பன் அண்ணாச்சி, குமரேசன், முன்னாள் வட்டார தலைவர் நசியனூர் நடராஜ், ஐ என் டி யு சி நிர்வாகிகளான ஐயப்பன்,பாபு,பிரபு,மரப்பாலம் அய்யூப் கான்,வள்ளிபுரத்தாம்பாளையம் எஸ். தங்கவேலு, கோமதி, சோபியா, பேபி,டீ .லோகு, நூருதீன் ,என் ஆறுமுகம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்