கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் காட்டிநாயப்பள்ளி ஊராட்சியில் முருகன் கோவில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கே எம். சரயு இ.ப.அ மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் MLA இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் அரசு அதிகாரிகள் சத்துணவு அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழகத்தின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை செய்யப்பட்டு இவ்விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் மேலும் மாநில மாவட்ட ஒன்றிய ஊராட்சி கிளைக் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்