மு.வணிகவரி (ம) பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மணமக்களையும் வாழ்த்தினார் பின்னர்புதுமனைபுகுவிழா வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.உடன் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அஇஅதிமுக திருப்பத்தூர் மாவட்டம். மற்றும் ஆர்.ரமேஷ் முன்னாள் சேர்மன்
ஒன்றிய கழக செயலாளர்
அஇஅதிமுக (கி)ஒன்றியம்
ஜோலார்பேட்டை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்