தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும் சென்னை வருகை
October 14, 2023
0
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர். சோனியாவும், பிரியங்காவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடைபெற்றது.அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
Tags