தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் கழகத்தின் நிரந்தர அஇஅதிமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும்
ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய தெரிவித்தார்