ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்அவர்களைதமிழ்நாடு அனைத்து மாநகராட்சிசங்கத்தின் மாநிலதலைவர்நேரில் சந்தித்து வாழ்த்து
ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்., அவர்களை தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வி.எம்.வெங்கிடுசாமி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.