அமமுக நிர்வாகிகள் பலர்கழகத்தில் அஇஅதிமுக இணைந்த னார் நேரில்அவரதுதலைமையில் பெரியார்நகர்பகுதி இரா.மனோகரன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர்,கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்டம் பெரியார் நகர் பகுதிகழகசெயலாளர்இரா.மனோகரன்
தலைமையில் பெரியார் நகர் பகுதிண அமமுக செயலாளர் ஜான்(எ) நெல்சன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சிவா,வட்டச் செயலாளர் ஜீவா,பாசறை செயலாளர் ராகவேந்திரன், மீனவர் அணி செயலாளர் ஆனந்தராஜ்,
அவைத் தலைவர் லோகநாதன்,பகுதி கழக இணைச் செயலாளர் பொன்னு முத்து உட்பட்ட பெரியார் நகர் பகுதி அமமுக நிர்வாகிகள் பலர் கழகத்தில் இணைந்ததையடுத்து இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.