Type Here to Get Search Results !

நீலகிரி. பந்தலூர் சாலை விபத்தில் சதீஷ்போலீஸ்கார்உயிரிழந்தார்.

நீலகிரி. பந்தலூர் சாலை விபத்தில் சதீஷ்போலீஸ்கார்உயிரிழந்தார்.
அவரது   எஸ்.பி. பிரபாகர், கூடுதல் 
எஸ்.பி.சவுந்தர்ராஜன்தலைமையில் அஞ்சலி செலுத்தினார்
நீலகிரி. பந்தலூர் அருகே கப்பாலா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் சதீஷ் வயது 44 , போலீஸ்காரர் உயிரிழந்தார். வீட்டில் வைத்திருந்த அவரின் உடலுக்கு எஸ்.பி. பிரபாகர், கூடுதல் எஸ்.பி. சவுந்தர்ராஜன் தலைமையில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.