Type Here to Get Search Results !

காங்கேயம்கூட்டுக்குடிநீதிட்டப்பணிகளை, மு.பெ.சாமிநாதன்அமைச்சர் ஆய்வுஆய்வு

காங்கேயம் கூட்டுக் குடிநீதிட்டப்பணிகளை, மு.பெ.சாமிநாதன்அமைச்சர் ஆய்வுஆய்வு 
 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், முத்தூர் - காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் உட்பட பலர் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.