Type Here to Get Search Results !

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக 19/10/23அன்று காலமானார்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் 
அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
பங்காரு அடிகளார் உடலுக்கு நாளை நேரில்சென்றுஅஞ்சலிசெலுத்து
கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அறிவிப்பு
மேல்மருவத்தூரில் கோபால் நாயக்கர் மீனாம்பாள் ஆகியோருக்கு 3.3.1941 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார் பங்காரு அடிகளார் கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியராக அச்சிறுப்பாக்கத்தில் பணியாற்றினார்.

இவருக்கு சொந்தமான வயல்வெளியில் உள்ள வேப்பமரம் ஒன்று புயல் காற்றினால் முறிந்து விழுந்த போது அதில் இருந்து சுயம்பு அம்மன் தோன்றியது தினமும் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் சுயம்பு அம்மனை வழிபட்டு வந்தார்  
அந்தப் பகுதியில்  
உடல்நிலை சரியில்லாமல் வருபவர்களுக்கும் மன நிம்மதி இன்றி வருபவர்களுக்கும் தகுந்த ஆலோசனையுடன் ஆசி வழங்கி வந்தார் இதனால் ஏராளமான பக்தர்கள் அங்கு வரத் தொடங்கினர். இதனை அடுத்துமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திரைப்படம்தொடங்கப்பட்டு ஆன்மீகம் வளர்ந்து வந்தன அதன் பிறகு மருத்துவம் பல் மருத்துவம் இன்ஜினியரிங் பொறியியல் என பல்வேறு கல்லூரிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன மருத்துவ சிகிச்சைஇலவசமாக அளிக்கப்பட்டு அதிக அளவில் நோயாளிகளும் வருகை அதிகரித்தது மேலும் கோவிலில்ஆன்மீகம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலக அளவிலும் ஆன்மீகம் வளரத் தொடங்கியது ஆங்காங்கே பல ஆயிரம் கணக்கான மன்றங்கள் ஆதிபராசக்தி திரைப்படம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு அதிக அளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர் தொடங்கினர் தற்பொழுதுபங்காரு அடிகளார் அவர்களுக்கு 83 வயது ஆகிறது அவர் இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லை என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று நேற்று மாளிகை வீடு தம்பி இருந்த நிலையில் இன்று அவருக்கு வீட்டிலிருந்த போது திடீரென மூச்சு திணறல்ஏற்பட்டது அவர உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் மூச்சு திணறல் காரணமாக காரணமாகஉயிரிழந்தார் அவரதுஉடல் தற்பொழுதுமேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் பக்தர்கள் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது இதன் காரணமாக மேல்மருவத்தூர் கோவில் அடைக்கப்பட்டுள்ளது அவருடைய இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிய வருகிறதுதற்பொழுது தற்பொழுது அவர் வீட்டில் முன்பு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கதறி அழுதபடி
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நாளை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம்  பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக காலமானார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.