தமிழக முதல்வரை நேரில் சந்தித்த கவிப்பேரரசர் வைரமுத்து!!!
ErodeexpressnewsOctober 17, 2023
0
தமிழக முதல்வரை நேரில் சந்தித்த கவிப்பேரரசர் வைரமுத்து!!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் சந்தித்து "மகா கவிதை"நூல் வெளியீட்டு விழா தொடர்பாக கலந்துரையாடினார்.