சிறப்பான வரவேற்பு
October 11, 2023
0
திமுக இளைஞரணி சார்பில் மண்டலம் -4-இல் ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு பகுதி, பேரூர், ஒன்றியதிற்கான நேர்காணல் நடத்திட வருகை புரிந்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் அவர்களை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுடன் மற்றும் மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே.டி.சேந்த புகழன் ஆகியோர்களுடன் இணைந்து பெரிய சேவூர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் விஜயகுமார் வரவேற்றார்.
Tags