ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் ஜே பி கோதண்டபாணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!!
இந்நிகழ்ச்சியில்தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம்.ஜவஹர் அலி,மண்டலத்தலைவர்களான ஆர்.விஜய பாஸ்கர்,எச்.எம்.ஜாபர் சாதிக், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மாநில துணை தலைவர் குளம் எம் ராஜேந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா. கனகராஜன், கராத்தே யூசுப்,சதீஸ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா,ராஜாஜி புரம் சிவா , குமரேசன் சூரம்பட்டி பிரகாஷ்,NCWC மாவட்ட தலைவி ஆர்.கிருஷ்ணவேணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, வாட்டர் சிவாஜி கணேசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி வள்ளிபுரத்தாம்பாளையம் எஸ். தங்கவேலு,சம்பத் நகர் வார்டு தலைவர் ஜீ.வேணுகோபால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்