Type Here to Get Search Results !

70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து

70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்தித்துறை
மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட சமுதாய நல கூடத்தில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களையும் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1000/-ம், வேட்டி பற்றும் சேலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி  முன்னிலையில், மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மற்றும் செய்தித்துறை அமைச்சர்இவ்விழாவில்,  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களுக்கான திட்டங்களை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்பாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, பெண்களின் நலனுக்காக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பெர் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4000/- நிவாரண நிதி, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப்பெணி திட்டம், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்களும், இதற்கெல்லாம் சிறப்பு சேர்க்கின்ற வகையில், முதத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டபான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் துவக்கி
வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகின்ற | வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, ரூ.480.00 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆண்டிற்குள் அப்பணிகள் நிறைவு பெறுவதற்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய 
கொடிகாத்த குமரன் அவர்களின் பெருமையை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக ரூ.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்தார்

அந்த வகையில், இன்றைய தினம், (12.10.2023) காங்கேயம் சட்டபன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னிமலை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், சமூக நலன் மற்றும் மானிர் உரிமைத்துறையின் கீழ் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமூதாய வளைகாப்பு விழா தேசிய ஊட்டச்சத்து மாத விழாவிற்காக பாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 கர்ப்பிணி பெண்களுக்கு ஐவகை உணவுகளும் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வளையல், பேரிட்சை, பழவகைகள் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. மகளில் பய மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணி வண்களுக்கு டா டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.18,000/- மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத் துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைந்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது, இதனை கர்ப்பிணி பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மற்றும் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்கள் மிகுந்த கவனமுடனும், விழிப்புனார்வுடனும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளிக்கின்ற அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
அந்த வகையில், இன்றைய

தினம், (12.10.2023) காங் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னிபலை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், சமூக நலன் பற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 70 கர்ப்பிணி பெல்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தேசிய ஊட்டச்சத்து மாத விழாவிற்காக மாநகராட்சி மற்றும் ரவராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் என்ற கருத்தை பையமாகக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 கர்ப்பிணி பெண்களுக்கு ஐவகை உணவுகளும் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சன், குங்குமம், வளையல், பேரிட்சை, பழவகைகள் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.18.000/- மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத் துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இதனை கர்ப்பிணி பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மற்றும் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்கள் மிகுந்த கவனமுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.   அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் திருமதி.ஸ்ரீதேவி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஐ.பூங்கோதை, சென்னிமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டணர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.