ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தி.மு.க.வை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். இவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்தறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனையில் கட்டுகட்டாக பணம் இருந்ததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.