திமுக இளைஞரணி சார்பில் மண்டலம் -4-இல் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு பகுதி, பேரூர், ஒன்றியதிற்கான நேர்காணலின் போது சூரம்பட்டி பகுதி இளைஞர் அணியைச் சேர்ந்த K.கோபிநாத், மாநாட்டு நிதியாக 2005 ரூபாயை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.இளையராஜாவிடம் வழங்கினார்.