வருவாய் மாவட்ட அளவிலான நடந்த விளையாட்டு பேட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் 100 மீ மற்றும் 200 மீ ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு
கோபிசெட்டிபாளையத்தில் வருவாய் மாவட்ட அளவிலான நடந்த விளையாட்டு பேட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் நடைபெற்றது, இதில் 16பேர் கலந்துகொண்டனர், ஈரோடு மேட்டுக்கடை அருகே பவளத்தம்பாளையம் ஏ.இ.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் சரண் (12ஆம் வகுப்பு)
வருவாய் மாவட்ட அளவிலான நடந்த விளையாட்டு பேட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் 100 மீ மற்றும் 200 மீ ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு செய்ய பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் மோகனராமகிருஷ்ணன் மற்றும் பள்ளியின் முதல்வர் கோவிந்தராஜ், உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.