தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை, ஈரோடு தெற்கு மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர துணை அமைப்பாளர் ச.கோபிநாத், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.