Type Here to Get Search Results !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில உரிமைகளில் தலையிடும் தமிழக ஆளுநரை திரும்பப் பெறு நாடுதழுவியளவில் தொடர் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில உரிமைகளில் தலையிடும் தமிழக ஆளுநரை திரும்பப் பெறு நாடுதழுவியளவில் தொடர் மறியல் போராட்டம் செப்டம்பர் - 12, 13, 14 ஆகிய தேதியில் நடைபெறுகிறது அதன் இன்று ஈரோடு காளை மாட்டு சிலையிலிருந்து புறப்படும்.இரயில் நிலையம்,முன்புஈரோடு,வட்டாரச் செயலாளர், CPI,தலைமை : தோழர் கல்யாணசுந்தரம் , கோரிக்கையை வலியுறுத்திபேசினார்
 S.T.பிரபாகரன் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர், பேசும்போதுவிஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து! சிஏஜி அறிக்கையின் மீது ஊழல் விசாரனையை மேற்கொள்க !
அழகிய மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தைமறியல் 
1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதை போல் ஈரோடு 200கோபி250 பவானி100 சத்தியமங்கலம்,200 அந்தியூர்150, புளியம்பட்டி150, ஈரோட்டில் 8 இடங்களி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

*விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து,
*சிஏஜி அறிக்கையின் மீதுஊழல்விசாரனையை மேற்கொள்க, 
*அழகிய மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கண்டித்தும்,
N. ரமணிஈரோடு தெற்கு மாவட்டம் பொருளாளர்,M. கல்யாணசுந்தரம்CPI வட்டார துணைச் செயலாளர் ,
V. செல்வராஜன்முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர்,S. மகாலிங்கம்
, CPI ஈரோடு வட்டாரக்குழு உறுப்பினர், CPI M. ராணிவதற்கு மாவட்டக்குழு உறுப்பினர், CPI,T.A. செல்வம் ஈரோடு வட்டாரக் குழு உறுப்பினர், D. பிரபு தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.