கோபியில்தனியார் திருமணமண்ட பத்தில்நடைபெற்ற மணிவிழாவில் கலந்து கொண்டநடிகர் எஸ்.வி. சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் பன்முகத்தன்மை கொண்டவராக இரு கிறார்கள். அரசியலில் எதிரிகள் உண்டு. நடிக ராக இருக்கும் போது எதிரிகள் இல்லை. தறி போது நாகரீகம் அதிக மாக வளர்ந்துள்ள நிலை யில், ஜாதிய உணர்வு அதிகரித்து, சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது
ஒரே நாடு. ஒரே தேர்தல் என்பது இந்தியா வில் சாத்தியமா? இல்லையா என்பதுகாள் கேள்வி. அதற்கு அதிக மான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பணியாளர்கள் தேவை
மத்தியஅரசுஅறிவித்தபொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக் கீட்டை கூட அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்தும் நிறைவேற்ற வில்லை. மேலும், தமிழக சட்டசபையில் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இது சமூக அநீ தி இல்லையா? ஓபிஎஸ்- ரஜினி சந்திப்பு குறித்து அவர் தான்
சொல்ல வேண்டும்.
ஓபிஎஸ். தனிக்கட்சி துவங்குவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஒருங் அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய பலம். இரட்டைஇலை சின்னத்திற்கு த்தான்முதல் மரியாதை வருகிற பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்காது. அதிமுக தலைமையில் தான் நடக்கும்.
டில்லியில் பாஜ தான் பெரிய கட்சி. தமிழகத் தில் அதிமுகதான்பெரிய கட்சி. இது பாஜ மூத்த தலைவர்களுக்குத் தெரியும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர் காலம் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 300 இடங்களில் பாஜ வெற்றி பெற்று, பிரதமர் மூன்றாவது முறையாக பிரமர்வார். இவ்வாறு அவர் கூறினார்.