சென்னிமலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலுக்கு சொந்தமான கோசலை மாடுகளுக்கு பள்ளிபாளையம் சக்திவேல் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு சிறகுகள் இயக்குனரும் செயலாளருமான திரு பெஸ்ட் சிவகுமார் அவர்கள் 10 மூட்டை தவிடு கொடுத்தார்கள் மற்றும் ஈரோடு சிறகுகள் உறுப்பினர்கள் பைனான்ஸ் வசந்தகுமார் மற்றும்எஸ்.ஆர்.எம் வினோத் கொங்கு ஹெர்போ செந்தில் இணைந்து 120 கட்டு வைக்கோல் போர் வழங்கினார்கள்.இதற்காக சலுகை விலையுடன் கூடுதலாக 4 மூட்டை தவுட்டு தீவனம் கம்பெனியின் சார்பில் கொடுத்த கொடுத்த ஆர்.ஜி.எஸ் மாட்டு தீவன உரிமையாளர்.ராம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோசாலை மாடுகளுக்கு தீவனங்கள் கொடுத்து பசியாற்றி புண்ணியம் பெற்ற பக்தர்களுக்கு ஈரோடு சிறகுகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்