வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப் பட்ட கட்டிடத்திற்கு உடனடியாக தாங்களாகவே முன்வந்து வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு
September 10, 2023
0
வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்லது கூடுதலாக கட்டப்பட்ட, கட்டி முடிக்கப் பட்ட கட்டிடத்திற்கு உடனடியாக தாங்களாகவே முன்வந்து நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குழுக்கள் அமைத்தும் சொத்து வரி விதிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு கிடைத்த 3 நாட்களுக்குள் வரிவிதிப்பு செய்ய தவறும் பட்சத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 97-ன் படி 6½ ஆண்டுகளுக்கு குறையாமல் வரிவிதிப்பு செய்யப்படும். இந்த தகவலை வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
Tags