ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவதால் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதமடைந்தது.இந்நிலையில் பவானி அருகே சித்தோட்டில் மருத்துவர் சக்திவேல் என்பவர் கட்டி வரும் தனியார் திருமண மண்டப கட்டுமான பணியில் கட்டப்பட்டுள்ள 20அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததுள்ளது.இதனால் அருகில் உள்ள தனியார் கார் சர்வீஸ் ஸ்டேசனில் நிலையத்தில் பழுது பார்க்க நிறுத்தி வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அப்பலம் போல் நொறுக்கி சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரண்டாவது நாளாக நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக தனியார் திருமண மண்டபத்தின்
September 01, 2023
0
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரண்டாவது நாளாக நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக தனியார் திருமண மண்டபத்தின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்10க்கும் மேற்பட்ட கார் கள் முழுவதுமாக அப்பலம் போல் நொருங்கிசேதமடைந்ததுள்ளன..
Tags