ஈரோடு மாவட்டத்தில் சோலாரில் நடைபெற்ற FUN STREET நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சி ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அறிவுரையின்படி முத்து பாவா தலைமையில் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா தேவி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.