போக்குவரத்திற்கும்இடையூறாக. நிறுத்திவைக்கப்பட்டிருந்தவாகனங் களை காவல் துறையுடன் அப்புறப்படுத்தும் பணியினை நடைபெற்றது
September 10, 2023
0
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பனகல் பார்க் அருகில் உள்ள பிரகாசம் சாலையில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையுடன் இணைந்து அப்புறப்படுத்தும் பணியினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கோடம்பாக்கம் மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கே.ஏழுமலை மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Tags