சித்தோடு, ராயபாளையில்
ஈரோடு தெற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈரோடு சித்தோடு ராயபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.இந்நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.. செல்வராஜ் மற்றும் கழக மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்...