ஈரோடு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியாரின் நினைவு காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 - வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.09.2023) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ,ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதி, தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .ச.சந்தோஷினிசந்திரா,
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் உட்பட பலர் உள்ளனர்