ஈரோடு மாநகராட்சி பணியாளர் வி.எம்.வெங்கிடுசாமி 10.9.2023 அன்று நடைபெற்ற உலகின் மிக உயரமான 11.155 பிட் இடத்தில் லடாக் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு 21 கி.மீ ஹால்ப் மாரத்தான் 3 மணிநேரம் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்து சாதனைப் படைத்து ஈரோடு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.