மாவட்ட தலைவர் திரு.ப.ஜெகதீசன் தலைமையிலான நிகழ்வில் மாநில துணை தலைவர் ந.சண்முகசுந்தரம் மாவட்டசெயலாளர்கள் பொ.சங்கர் ,முரளி மாவட்ட துணை தலைவர் அ.லோகநாதன், இந்து ஆட்டோ முன்னணி செல்வகுமார் உள்ளிட்ட பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டணர்.
ஈரோடு மாநகர் மாவட்டம் இந்து முன்னணி வீரப்பன் சத்திரம் நகர் பிராமண பெரிய அக்ரஹாரம் இந்து எழுச்சி விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ப.ரமேஷ் மாவட்ட செயலாளர். கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தவர் மாவட்டத் தலைவர் ப. ஜெகதீசன். மற்றும் மாவட்டச் செயலாளர் கார்த்தி , முரளி ,சங்கர்,மாவட்டத் துணைத் தலைவர் லோகநாதன், நகர பொதுச்செயலாளர் சே.அஜித் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.