பசுந்தேயிலைக்கு ரூ.10 மானியமாக வழங்கிட வேண்டும். அ இ அ தி மு க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.10 மானியமாக வழங்கிட வேண்டும். மேலும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் கோரிக்கையான ஒரு கிலோ பசுந்தேயிலையின் ஆதார விலையை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் எனவும் திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தனர்