வரும் 09 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வேண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தினர்நாம்தமிழர்கட்சி
யின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குசம்மன்!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அருந்ததிய மக்கள் ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என பேசினார் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர், அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளதுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அருந்ததிய மக்கள் ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என பேசினார் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர், அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில்ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனுடைய திருப்பூர் சென்றிருந்த சீமானிடம் இது குறித்தான சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீமான் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
வருகின்ற 09 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர், அதனைப் பெற்றுக் கொண்ட சீமான் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.