Type Here to Get Search Results !

தாய்ப்பால் வாரம்

 வளைகாப்பு நிகழ்ச்சி

ஈரோடு மாநகராட்சி 28 வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி 28-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.