Type Here to Get Search Results !

திருச்சியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநிர்வாணத்துடன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டம்

திருச்சியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநிர்வாணத்துடன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி. அய்யாக்கண்ணு வக்கீல் தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது 
31-ம் நாள் போராட்டமாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் கர்நாடக காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது, அதனால் விவசாயிகளின் கண்களை கருப்பு துணியால்  மோடி ஐயா கட்டிவிட்டார்என்றுஅரை
நிர்வாணத்துடன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
போராட்டத்தில் அரைநிர்வாணத்துடன் அணிந்து பங்குகொண்டவர்கள்
பி.அய்யாக்கண்ணு வக்கீல் மாநில தலைவர், செல்லையாபிள்ளை, வெள்ளை கல்பட்டி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம்,திருச்சி.ஆண்டவர்(அரியலூர் மாவட்டதலைவர்) கரைவேட்டி அரியலூர் மாவட்டம், சுப்பையா கோளார்ப்பட்டி மணிகண்டம் ஒன்றியம் திருச்சி மாவட்டம்,பெரியசாமி சிறுப்பத்தூர் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், உத்தண்டன் ஆலதுடையான் பட்டி,துறையூர்ஒன்றியம்,திருச்சிமாவட்டம்,முதுக்கண்ணுஅறியாவூர்,
மணிகண்டம்ஒன்றியம், திருச்சி மாவட்டம்,ராமசாமிஅறியாவூர்மணிகண்டம்ஒன்றியம்,பெருமாள் கொள்ளிப்பட்டி, முசிறி ஒன்றியம், திருச்சி மாவட்டம்,குமார் மங்கப்பட்டி, உப்பிலியபுரம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்,சித்ரா அய்யம்பாளையம், முசிறி, திருச்சி ,சந்திரா பதர்ப்பேட்டை , த. பேட்டை ஒன்றியம், திருச்சி மாவட்டம், விஜயலட்சுமி வடக்குபட்டி, துறையூர், திருச்சி மாவட்டம்,மண்டையோடு ராஜேந்திரன் சிந்தாமணி, திருச்சி.பிரேம்குமார்மாநிலசெய்தித்தொடர்பாளர்தேசிய தென்னி ந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.மற்றும்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர்கலந்துகொண்டனர் அதன் ‌பேட்டி விடியோ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.