தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
சு.முத்துசாமி, ஈரோட்டில் அமைந்துள்ள தனது முகாம் அலுவலகத்தில் டாக்டர்.கலைஞர் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
உடன் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், மற்றும் மாநில ,மாவட்ட, மாநகர ,பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தனர்.