நசியனூர் சாலை திருமால் நகரில் அமைந்துள்ள நாராயணா வலசு மைதானத்தில் நடைபெற்ற சக்தி ட்ரோபி சார்பில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு
பெரியசேமூர் பகுதி கழகச் செயலாளர் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். உடன் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.