ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., ஈரோடு, 46 - புதூர், ஆனைக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இகாப., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினிசந்திரா உட்பட பலர் இருந்தனர்.