Homeநீலகிரிகுட்டி யானையை கண்டு ரசித்த பார்வையாளர்கள் நீலகிரி குட்டி யானையை கண்டு ரசித்த பார்வையாளர்கள் Erodeexpressnews August 02, 2023 0 தாயிடம் பால் குடித்த குட்டி யானைநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேலக்குன்னா பகுதியில் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதில் குட்டியானை, அதன் தாயிடம் பால்குடித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. Tags நீலகிரி Newer Older