ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் மாட்டிறைச்சிக்கு அறுவைக் கூடத்துடன் கூடிய கடைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுகாதாரமான முறையில் குடிநீர் வசதிகளுடன் கட்டி தர கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேரணி மற்றும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10:00 மணி அளவில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்மாட்டிறைச்சிக்கு அறுவை கூடத்துடன்கடைகளை கட்டித் தரக் கோரி
August 28, 2023
0
சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்மாட்டிறைச்சிக்கு அறுவை கூடத்துடன்கடைகளை கட்டித் தரக் கோரி
Tags