நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் குருக்கத்தி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப.,மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் வழங்கினார்கள்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
August 06, 2023
0
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
Tags