Homeஈரோடுஆதித்யா அருண் பிரசாத் வாழ்த்து பெற்றார் ஈரோடு ஆதித்யா அருண் பிரசாத் வாழ்த்து பெற்றார் Erodeexpressnews August 05, 2023 0 குறிஞ்சி என்.சிவகுமாரிடம் வாழ்த்து பெற்ற அருண் பிரசாத் திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமாரிடம், விவசாய அணி ஈரோடு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆதித்யா க.அருண் பிரசாத் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Tags ஈரோடு Newer Older