மொளசி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம் தொடக்கி வைத்தார் அதில் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் மொளசி ராஜமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரியா சுரேஷ் துணைத் தலைவர் பி சந்திரசேகர் வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி சரவணன் கல்யாணி சந்திரன் பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் தாமரைச்செல்வன் திருச்செங்கோடு PTO ஆபீஸ் ஓவர்சார் ரமேஷ் அவர்கள் மொளசி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் தேவம்பாளையம் செல்வம் ராமலிங்கம் முதலைபாளையம் பசுபதி குப்புசாமி விஜயகுமார் ராக்கியாவலசு சுப்பிரமணியம் அண்ணா நகர் பழனிவேல் ராஜன் T.சிவனேசன் டீ கடை ராசு காளியப்பன் தீபன் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்