குறிஞ்சி என்.சிவகுமாரை சந்தித்த மு.ப.சுப்ரமணியம்
திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமாரிடம், விவசாய அணி ஈரோடு தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள காட்டு சுப்பு மு.ப.சுப்பிரமணியம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.