Type Here to Get Search Results !

ஈரோட்டில் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம்


ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டில் பூசாரிதோட்டம், அங்காளம்மன் கோவில் அருகில் கடை எண் 12-க்கான கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவத்தினை முன்னாள் பெரிய சேமூர் தலைவர் வைரம் பெரியசாமி, 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.ஜெகதீசன்
அவைத்தலைவர் சந்திரன், துணைச் செயலாளர் மாணிக்கம், பிரதிநிதி இலக்கியா, ஆறுமுகம், மாவு கடை மனோகரன், மளிகை குமார், தொப்பூர் குமார், சிஎன்சி முத்துக்குமார், நவீன் மில்ஸ் செல்வம், டீக்கடை செந்தில்குமார் ஆகியோர்கள் நியாய விலைக் கடை பணியாளர்களோடு இணைந்து விண்ணப்பத்தினை வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.