நாளை ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் இமயமலை பயணம் ரஜினிகாந்த்
ErodeexpressnewsAugust 09, 2023
0
நாளை ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் இமயமலை பயணம் ரஜினிகாந்த்
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினி நாளை ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் நிலையில் இன்று இமயமலைக்குபயணம்