அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு இந்த ஆண்டு பருவ மழை பொய்து விட்ட காரணத்தால் உடனடிய செயல்படுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்....
ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் இந்த மனுவை குறித்து அவர் கூறியதாவது, இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து உள்ளா காரணத்தால் உடனடியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் தற்போது பருவ மழை பொய்து விட்ட காரணத்தினால் குடிநீர் பிரச்சனை லேசாக ஆரம்பிக்கிறது அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படுவதோடு விவசாயிகளுக்கும்,கால்நடைகளுக்கும், இது ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்றும் பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர தாமதமாகி கொண்டிருக்கிறது அத்திக்கடவு அவிநாசி நீர் சரிவூட்டும் திட்டம் குறிப்பிட்ட கால வரையறையில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பெருந்துறை தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார் அது மட்டுமின்றி திட்டத்தின் படி வறட்சி பாதித்த பகுதிகளில் குளம் குட்டைகள் நீர் செறிவூட்டப்படுவதால் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள உள்ளாட்சிகளில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் இது போன்ற பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.