ஈரோடு அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலை தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 218 -ஆவது நினைவு ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க, திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சண்முகவேல் தலைமையில்
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிவபிரசாந்த் முன்னிலையில் , கழக அமைப்பு செயலாளர்கள் ரோஹிணி கிருஷ்ணகுமார் Ex MLA , துளசிமணி கழக, இளம் பெண்கள் பாசறை செயலாளர் மேகலா, நெசவாளர் அணி செயலாளர் தரணி சண்முகம் , மாவட்ட கழக செயலாளர்கள் Ex.MP., விசாலாட்சி Ex.Mayor, அப்பாதுரை முன்னாள் ஆவின் சேர்மன், பல்லடம் அனந்தன், பாஸ்கர், வெங்கடேஷ், சரவணகுமார் , PSN தங்கவேல் , கழக இளம் பெண்கள் பாசறை பொருளாளர் பவானி, மாநில அம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் CTC.கருணாகரன், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.