Type Here to Get Search Results !

முன்னாள் மத்திய அமைச்சருக்கு அஞ்சலி

 முன்னாள் மத்திய அமைச்சருக்கு  அஞ்சலி செலுத்திய திமுகவினர்

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழகத்தின் சார்பில் கழக நெசவாளர் அணி செயலாளர் SLT.ப.சச்சிதானந்தம் தலைமையில் கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார்,

  விவசாய அணி மாநில இணை செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார்,மாவட்ட கழக துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப் பொன்னி, சின்னையன்,
மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, பத்மநாதன்,
மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,பகுதி கழக செயலாளர்கள் லட்சுமண குமார், V.C.நடராஜன், பெ.ராமச்சந்திரன், குறிஞ்சி என்.தண்டபாணி, மண்டல தலைவர்கள் காட்டு சுப்பு சுப்பிரமணி, சசிகுமார் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.