ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி திருக்கோவிலில் குதிரைச் சந்தையில் பல லட்சம் மதிப்பிலான குதிரைக்கு எஸ்கார்ட் பாதுகாப்புடன் குதிரை ஷோவுக்காக வைக்கப்பட்டிருந்தது
ErodeexpressnewsAugust 10, 2023
0
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி திருக்கோவிலில்
மாட்டு ச்சந்தை கோரிச்சந்தை நடை பெற்று வருகிறது இதில் குதிரைச் சந்தையில் பல லட்சம் மதிப்பிலான குதிரைக்கு எஸ்கார்ட் பாதுகாப்புடன் குதிரைஷோவுக்காகவைக்கப் பட்டிருந்தது